wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6/2/2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

செய்யுள் :


விளக்கம் : உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்.

a)

ஊண்மிக விரும்பு

b)

உடலினை உறுதிசெய்

c)

ஊக்கமது கைவிடேல்

d)

உடையது விளம்பேல்

2.

செய்யுள் :


விளக்கம் : காலம் கிடைத்தற்கரியது. அதனை வீணில் கழித்து விட வேண்டாம்.

a)

கற்றது ஒழுகு

b)

ஐம்பொறி ஆட்சிகொள்

c)

காலம் அழியேல்

3.

செய்யுள் :


விளக்கம் : ஒற்றுமை பலமாகும்.

a)

ஔடதம் குறை

b)

ஒப்புற ஒழுகு

c)

ஒற்றுமை வலிமையாம்

4.

செய்யுள் :


விளக்கம் : பிறருக்குச் செய்யப்படும் உதவியைத் தடுக்கக் கூடாது.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஈகை திறன்

c)

இயல்வது கரவேல்

d)

ஈவது விலக்கேல்

5.

செய்யுள் :


விளக்கம் : பொறாமைக் கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது.

a)

ஔவியம் பேசேல்

b)

ஓதுவ தொழியேல்

c)

ஏற்ப திகழ்ச்சி

6.

புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் யார் ?

a)

ஔவையார்

b)

பாரதியார்

7.

செய்யுள் :


விளக்கம் : எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.

a)

ஆறுவது சினம்

b)

ஆண்மை தவறேல்

c)

அச்சம் தவிர்

8.

ஆத்திச்சூடியை எழுதியவர் யார் ?

a)

ஔவையார்

b)

பாரதியார்

9.

செய்யுள் :


விளக்கம் : அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்.

a)

ஓய்தல் ஒழி

b)

ஏறுபோல் நட

c)

எண்ணெழுத் திகழேல்

10.

செய்யுள் :


விளக்கம் : தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

a)

ஆறுவது சினம்

b)

அச்சம் தவிர்

c)

அறஞ்செய விரும்பு

d)

ஆண்மை தவறேல்