wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கியம் அறிமுகம்

Total questions: 10

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத் தேர்வுத் தாள் எத்தணை பிரிவுகளை உள்ளடக்கியது?

a)

4

b)

2

c)

1

d)

3

2.

இவற்றுள் எது எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறவில்லை?

a)

நாவல்

b)

மரபுக் கவிதை

c)

சிறுகதை

d)

நாடகம்

3.

கவிதைப் பொழில் பாடநூலில் எத்தணை கவிதைகள் இடம்பெற்றுள்ளன?

a)

6

b)

12

c)

11

d)

10

4.

இவற்றுள் இலக்கியப் பாடத்தில் இடம்பெற்றுள்ள நாவல் எது?

a)

அகல்விளக்கு

b)

அல்லி

c)

வாடாமலர்

d)

பிசிராந்தையார்

5.

பிசிராந்தையார் நாடகத்தை இயற்றியவர் யார்?

a)

பாவேந்தர் பாரதிதாசன்

b)

மகாகவி பாரதியார்

c)

காரைக்கிழார்

d)

த. கோவேந்தன்

6.

எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத் தேர்வு நேரம் ?

a)

2 மணி

b)

1 மணி 30 நிமிடம்

c)

2 மணி 30 நிமிடம்

d)

1 மணி 45 நிமிடம்

7.

இலக்கியம் சொல் பொருள் விளக்கம் ?

4 lines
8.

இலக்கியத்தைக் கற்பதனால் விளையும் நன்மைகள்?

4 lines
9.

இலக்கியம் --------------- பிரதிபலிக்கும் கண்ணாடி.

(a)  

10.

காலம் பறக்குதடா கவிதையின் கவிஞர் யார்?

4 lines