wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரைப்படத்தை______கலை என்று வகைப் படுத்துகிறோம்

a)

எண்பரிமாணக் கலை

b)

முப்பரிமாணக் கலை

c)

நவ பரிமாணக் கலை

2.

ஒற்றைக் கோணக்கலை என்று கூறப்படுவது

a)

திரைப்படம்

b)

நாடகம்

c)

திரைமொழி

3.

நேரேட்டர்_ என்ற சொல்லுக்கான தமிழ் சொல்

a)

கதைசொல்லி

b)

வசனம் சொல்லி

c)

பாடல் சொல்லி

4.

சார்லி சாப்ளின் பிறந்த நாடு

a)

இந்தியா

b)

அமெரிக்கா

c)

இலண்டன்

5.

லிட்டில் டிராம்ப்_என்று தன்னை உருவாக்கிக் கொண்டவர்

a)

ஜார்ஜ் மிலி

b)

எடிசன்

c)

சார்லி சாப்ளின்

6.

சார்லி சாப்ளின் தன் வறுமை மிக்க தனஇளமை வாழ்வை _______என்ற வெற்றி படமாக்கினார்

a)

சிட்டி லைட்ஸ்

b)

தி கிட்

c)

மார்டன் டைம்ஸ்

7.

சார்லி சாப்ளின் தொடங்கிய படநிறுவனம்

a)

யுனைடெட் ஆர்டிஸ்ட் ஸ்

b)

தி கிரேட் டிக்டேட்டர்

c)

ஹென்கோல்

8.

சார்லி சாப்ளின் உருவாக்கிய காவிய படங்கள்

a)

யுனைடெட் ஆர்டிஸ்ட் ஸ்

b)

தி கிரேட் டிக்டேட்டர்

c)

தி சர்க்கஸ்

9.

ஹிட்லர் புகழ் ஏணியில் ஏறி கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல் படம்

a)

யுனைடெட் ஆர்டிஸ்ட் ஸ்

b)

தி கிரேட் டிக்டேட்டர்

c)

தி சர்க்கஸ்

10.

அம்மாவின் முகம் மட்டும் நமக்கு ள்பதிவாவது

a)

சேய்மைக் காட்சித்துணிப்பு

b)

நடுக் காட்சித்துணிப்பு

c)

அண்மைக் காட்சித்துணிப்பு