NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காவிய தரிசம் என்ற நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல்
a)
தொல்காப்பியம்
b)
நன்னூல்
c)
அகத்தியம்
d)
தண்டியலங்காரம்
2.
காவிய தரிசம் எந்த மொழி நூல்
a)
தமிழ்
b)
இந்தி
c)
வடமொழி
d)
பாரசீகம்
3.
காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்
a)
EPOS
b)
EPIC
c)
E Pass
d)
EPOC
4.
பெருங்காப்பியம் எத்தனை வகைப்படும்
a)
2
b)
3
c)
4
d)
5
5.
இலம்பகம் எனும் உட்பிரிவு காணப்படும் நூல்
a)
சிலப்பதிகாரம்
b)
பாரதம்
c)
சீவக சிந்தாமணி
d)
கந்தபுராணம்
6.
படலம் எனும் உட்பிரிவு காணப்படும் நூல
a)
கம்பராமாயணம்
b)
மணிமேகலை
c)
சிலப்பதிகாரம்
d)
பாரதம்
7.
பெருங்காப்பியத்தில் எத்தனை உறுப்புகள் வருணனைகளாக அமைதல் வேண்டும்
a)
9
b)
12
c)
16
d)
18
8.
பெருங்காப்பியத்தின் உறுதிப் பொருள்கள் எத்தனை
a)
4
b)
5
c)
6
d)
9
9.
பாவிகம் என்பது _________பண்பே
a)
செய்யுள்
b)
இலக்கணம்
c)
காப்பியம்
d)
இவற்றில் எதுவும் இல்லை
10.
காப்பியம் பிரித்து எழுதுக
a)
கா+இயம்
b)
காப்+இயம்
c)
காப்பு+இயம்
d)
காவல்+இயம்
Reset
