wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சங்க இலக்கியம் 1

Total questions: 11

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் நளமன்னனின் வாழ்க்கை உணர்த்தும் படிப்பினைகளை அடையாளம் காண்க.

a)

சான்றோரிடம் வாதாடக் கூடாது

b)

கடமையுணர்வும் பொறுப்புணர்வும் வேண்டும்

c)

சூதாடுதல் கூடாது

d)

அவசர வேளைகளில் நம்மிடம் உள்ள பொருள்களை அடமானம் வைக்கலாம்.

2.

பாலைத்திணையில் தலைவியின் பிரிவாற்றாமையை உணர்த்தும் பாடல் வரிகளை அடையாளம் காண்க.

a)

விளியும் எவ்வமொடு அளியல் என்னாது

b)

இனையை ஆகிச் சென்மதி

c)

சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழ

d)

எனக்கே வந்தனை போறி புனல்கால்

3.

காதல் கவறாடல் ____1___ பொய்ம்மொழிதல்

___2_____ இவைகண்டாய்

(a)  

4.

தலைவியைப் பிரிந்த தலைவனின் பிரிவாற்றாமையை உணர்த்தும் வரிகளை அடையாளம் காண்க.

a)

வெஞ்சின வேந்தன் வினைவிடைப் பெறினே

b)

எவன்கொல் மற்றவர் நிலையென மயங்கி

c)

இன்னாது உறைவி தொல்நலம் பெறூம்

d)

விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்

5.

'யாமம் நும்மொடு கழிப்பி நோய்மிக

பனிவார் கண்ணேம் வைகுதும் இனியே'

இவ்வரிகள் உணர்த்தும் உணர்வு என்ன?

a)

தலைவியின் ஏக்கம்

b)

தலைவியின்

அச்ச ம்

c)

தலைவனின் பயம்

d)

தலைவனின் அன்பு

6.

நெய்தல் திணை தலைவியின் துன்பத்தை உணர்த்தும் வரிகள் எனக் கண்டுபிடி.

a)

கடற்சிறு காக்கை காமர் பெடையொடு

b)

மான்அதர்ச் சிறுநெறி வருதல் நீயே

c)

யார்கொல் வாழி தோழி நெருநல்

d)

எனக்கே வந்தனை போறி புனல்கால்

7.

சரியான இணையைத் தேர்ந்தெடு

a)

பாலை

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன் தேவனார்

b)

முல்லை

கழார்க்கீரன் எயிற்றியார்

c)

குறிஞ்சி

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

d)

நெய்தல்

மதுரைக் கள்ளிற் கடையத்தான் வெண்ணாகணார்

8.

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்....'

மேற்காணும் குறள் வரிகளோடு தொடர்புள்ள அகநானூற்றுப் பாடல் வரிகளைத் தேர்ந்தெடு.

a)

மான்அதர்ச் சிறுநெறி வருதல் நீயே

b)

கானலுங் கழறாது கழியுங் கூறாது

c)

யாமம் நும்மொடு கழிப்பி நோய்மிக

d)

இகுபனி உறைக்குங் கண்ணொடு

e)

பெருநசை உள்ளமொடு வருதிசை நோக்கி

9.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது அகநானூற்றுப் பாடல் தலைவனின் மாண்பு அல்ல?

a)

வளம் நிறைந்த நாட்டின் மன்னன்

b)

வீரமும் கொடைப்பண்பும் நிறைந்தவன்

c)

பொருளீட்டும் தொழிலில் பெரு வேட்கையுடையவன்

d)

தலைவியின் மீது ஆழ்ந்த அன்பு உடையவன்.

10.

அகநானூற்றுப் பாடல்களில் காணப்படும் உவமைச் சிறப்பை அடையாளம் காண்க.

a)

களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை

b)

மயங்குமழைத் துவலையின் மறுகுஉடன் பனிக்கும்

c)

கானவர் மடிந்த கங்குல்

d)

உதியன் அட்டில் போல ஒலியெழுந்து

11.

பாடல் எண் 170 இல் இடம்பெறும் 'மான்அதர்ச் சிறுநெறி வருதல் நீயே' எனும் வரி உணர்த்துவது என்ன?

a)

திருமணம் செய்ய வேண்டும்

b)

விலங்குகள் நடமாடும் பாதையில் வருவது ஆபத்தை விளைவிக்கும்

c)

சிறு பாதையில் வருவது ஆபத்தை விளைவிக்கும்

d)

யானையும் புலியும் நடமாடும் பாதை