wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மெய்ப்பாட்டியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்பாட்டியல் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது

a)

எழுத்து

b)

சொல்

c)

பொருள்

d)

அணி

2.

தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

a)

அகத்தியம்

b)

தொல்காப்பியம்

c)

நன்னூல்

d)

தண்டியலங்காரம்

3.

தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்

a)

இளம்பூரணார்

b)

சேனாவரையர்

c)

பரிமேலழகர்

d)

இவர்களில் ஒருவரும் இல்லை

4.

பாணனின் குரலை எண்ணி நகையாடிய தலைவியின் கூற்று இடம் பெற்ற நூல்

a)

அகநானூறு

b)

நந்திக்கலம்பகம்

c)

புறநானூறு

d)

குறிஞ்சிப்பாட்டு

5.

கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியை கண்டவர்கள்

a)

குன்றவர்

b)

குறவர்

c)

ஆயர்

d)

ஆய்ச்சியர்

6.

யார் கோவலனோடு வந்து பத்தினியாகிய கண்ணகியை விண்ணுலகு அழைத்துச் சென்றவர்

a)

ஈசன்

b)

பெருமாள்

c)

வருணன்

d)

இந்திரன்

7.

கவி கண்காட்டும் எனறு மெய்ப்பாடு குறித்து கூறியவர்

a)

நச்சினார்க்கினியர்

b)

பேராசிரியர்

c)

இளம்பூரணார்

d)

சேனாவரையர்

8.

வறுமை என்பது எந்த வகை மெய்ப்பாடுகள் ஒன்று

a)

அழுகை

b)

நகை

c)

இளிவரல்

d)

மருட்கை

9.

சிறுமை என்பது எந்த வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று

a)

நகை

b)

அழுகை

c)

பெருமிதம்

d)

இளிவரல்

10.

கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் கண்ட குன்றவர்கள் அடைந்தது

a)

அச்சம்

b)

பெருமிதம்

c)

உவகை

d)

மருட்கை