Worksheetsஇலக்கியத்தில் மேலாண்மை 3
Total questions: 10
Worksheet time: 5mins
ரோமாபுரி சிப்பாய்கள் யாருடைய போர் படையில் இடம் பெற்றிருந்தார்கள்
சேரர்
சோழர்
பாண்டியர்
பல்லவர்
வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு எது கனவாக இருந்தது
பொருள்
ஓய்வு
உணவு
வேலை
காவிரிப்பம்பட்டினத்தில் பல நாடுகளிலிருந்து வந்த பொருள்கள் குறித்து கூறும் நூல் எது
பட்டினப்பாலை
நல்வழி
கம்பராமாயணம்
புறநானூறு
புத்திசாலிகள் பூனைகளையும் _______ ஆக்குவார்கள்
புலி
யானை
எலி
சிங்கம்
இரண்டுமுறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது என்றவர் யார்
ஹிப்போகிரேட்டஸ்
அகஸ்டஸ்
தாமஸ்
ஹிராக்ளிடஸ்
இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலின் ஆசிரியர்
நா முத்துக்குமார்
வெ இறையன்பு
சகாயம்
ஐராவதம் மகாதேவன்
துளிகள் என்ற நூலின் ஆசிரியர்
தாமஸ்
ஹிராக்ளிடஸ்
அகஸ்டஸ்
ஹிப்போகிரேட்டஸ்
தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் என தெரிந்து இருப்பது மற்றொரு அறிவு இதனை கூறும் இலக்கியம்
நன்னூல்
தொல்காப்பியம்
நாலடியார்
திருக்குறள்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் என்ற வரியில் புரவி என்பதன் பொருள்
யானை
குதிரை
பசு
முத்து
ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது என்று கூறியவர்
ஹிராக்ளிடஸ்
நெப்போலியன்
அலெக்சாண்டர்
ஹிப்போகிரேட்டஸ்
