wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாய்க்கால் மீன்கள் என்னும் கவிதை நூல்........ ஆண்டு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசு பெற்றது

a)

1994

b)

1995

c)

1998

2.

இலக்கியத்தில் மேலாண்மை நூலின் ஆசிரியர்....

a)

சீ மணி

b)

தமிழ் நிதி

c)

வெ இறையன்பு

3.

வெ இறையன்பு ....தேர்வுக்கு தமிழை ஒரு விருப்பப் பாடமாக படித்து வெற்றி பெற்றார்

a)

IAS

b)

IPS

c)

IFS

4.

ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியாளரும் சுவரோவியம் இருக்கும் ஊர்

a)

திருச்சி

b)

திருவண்ணாமலை

c)

திருநெல்வேலி

5.

ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறும் நூல்

a)

திருவாசகம்

b)

திருவள்ளுவமாலை

c)

திருக்குறள்

d)

திருப்பதிகம்

6.

இரவில் கடை யாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னன்

a)

பாண்டியன் நெடுஞ்செழியன்

b)

சோழன் நெடுங்கிள்ளி

c)

சோழன் நலங்கிள்ளி

7.

புறநானூற்றில் நேர மேலாண்மை பற்றிய கருத்துக்களைக் கூறிய புலவர்

a)

கோவூர் கிழார்

b)

ஒட்டக்கூத்தர்

c)

கபிலர்

8.

பலர் துஞ்சவும்ம் தான் துஞ்சான்....

a)

நலங்கிள்ளி

b)

நெடுங்கிள்ளி

c)

செங்குட்டுவன்

9.

...............நாட்டில் புழங்கும் உருவகக் கதை ஒன்று நேர மேலாண்மை பற்றி கூறுகிறது

a)

இந்தியா

b)

அமெரிக்கா

c)

சீனா

10.

நீச்சல் வீரர் தன் கட்சையில் ........ பொற்காசுகளை கட்டிக் கொண்டிருந்தார்

a)

10000

b)

1000

c)

10000