NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தொன்மம் என்ற சொல்லின் பொருள்
a)
செய்யுள்
b)
இலக்கணம்
c)
பழங்கதை
2.
கிழித்த கோட்டை தாண்ட மாட்டான் என்ற வரி இடம் பெற்ற நூல்
a)
சிலப்பதிகாரம்
b)
கம்பராமாயணம்
c)
மகாபாரதம்
3.
நீதிக்கு உரிய மன்னன்
a)
தருமன்
b)
மனுநீதி சோழன்
c)
கர்ணன்
4.
தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மையான கருவி
a)
கவிதை
b)
இலக்கியம்
c)
இலக்கணம்
5.
சாபவிமோசனம் என்ற கதையின் ஆசிரியர்
a)
ஜெயமோகன்
b)
புதுமைப்பித்தன்
c)
சாண்டிலியன்
6.
பத்ம வியூகம் என்ற புதினத்தின் ஆசிரியர்
a)
ஜெயமோகன்
b)
புதுமைப்பித்தன்
c)
சாண்டிலியன்
7.
தொன்மை தானே சொல்லுங் காலை என்ற வரிகளின் கூற்று யாருடையது
a)
இளம்பூரணார்
b)
பேராசிரியர்
c)
தொல்காப்பியர்
8.
ராமனின் பேச்சுக்கு இடையூறாக இருந்த வை
a)
பறவைகள்
b)
விலங்குகள்
c)
வானரங்கள்
9.
அழகுக்கும் ஆற்றலுக்கும் வீரத்துக்கும் உரிய கடவுள்
a)
திருமால்
b)
சிவன்
c)
முருகன்
10.
தொன்மத்தை கொண்டு முரண்பாட்டை விளக்கியவர்
a)
பாரதி
b)
அப்துல் ரகுமான்
c)
கம்பர்
Reset
