NEW
Font size
Worksheetsபிள்ளைக்கூடம்
Total questions: 10
Worksheet time: 5mins
பிள்ளை கூடம் என்ற கவிதையை எழுதியவர்
மீனாட்சி சுந்தரம்
இரா மீனாட்சி
சுந்தரனார்
இரா காமாட்சி
இரா மீனாட்சி எழுதத் தொடங்கிய காலம்
1960
1950
1970
1980
உதய நகரிலிருந்து என்பது ரா மீனாட்சியின்
கட்டுரை நூல்
பயணக் கட்டுரை
புதினம்
கவிதைத் தொகுப்பு
கவிஞர் இரா மீனாட்சி எங்கு வாழ்ந்து வருகிறார்
காரைக்கால்
ஆரோவில்
ஆற்காடு
காரைக்குடி
எத்தனை ஆண்டுகள் உடைய வேம்பு கோடையில் பூக்களை கொட்டுவதாக இரா மீனாட்சி கூறுகிறார
30
40
45
50
கருங்கல் தூணில் அமர்ந்து தியானம் செய்வதாக இரா மீனாட்சி குறிப்பிடும் உயிரினம்
அணில்
ஓனான்
குரங்கு
மயில்
சொந்த மொழி கற்பிக்கும் இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்து போய்விட்டது என்று கூறியவர்
பாரதியார்
பாரதிதாசன்
இரா மீனாட்சி
காந்தியடிகள்
பிள்ளைக்கூடம் என்னும் கவிதை இடம்பெற்றுள்ள நூல்
கொடி விளக்கு
மறு பயணம்
சுடு பூக்கள்
வாசனைப்புல்
இளமையின் சிறகை முறிக்காததாக இருக்க வேண்டியது எது
விளையாட்டு
பள்ளிக்கூடம்
கலை
குடும்பம்
இரா மீனாட்சியின் கவிதை தொகுப்புகளில் பொருந்தாதது எது
நெருஞ்சி
மறு பயணம்
வாசனைப்புல்
சாம்பல் வார்த்தைகள்
