Worksheetsநானும் ஒரு படைப்பாளி- அறிதல் - வளரும் எழுத்தாளர்
Total questions: 7
Worksheet time: 4mins
சிறுகதைக்குத் வேண்டாதது எது?
திருப்பம்
அறிவுரை
கதாபாத்திரங்கள்
சிறுகதையில் நிகழ்ச்சிகளும் உணர்வுகளும்...
காட்டப்பட வேண்டும்
சொல்லப்பட வேண்டும்
இவற்றுள் எது ஆர்வத்தைத் தூண்டும் தொடக்கவரி?
சூரியன் கிழக்கில் உதித்தது. கடலில் அலைகள் இருந்தன.
நல்லூர் என்ற ஊரில் அண்ணன், தம்பி இருவர் வாழ்ந்தனர்.
ஓட்டுநர் இருக்கையில் மூர்த்தி. கவலை ரேகைகள் முகத்தில் படிந்திருந்தன.
சிறுகதையின் மொழிநடையில் எவை இருக்கக்கூடாது?
வாக்கியப் பிழைகள்
குழப்பமான நிகழ்ச்சிகள்
கதைக்கருவிற்குத் தொடர்பில்லாத உரையாடல்கள்
மேற்கண்ட அனைத்தும்
பின்வருவனவற்றில் எது நல்ல வருணனை?
தவித்த சாலைக்குத் துணையாக மழை பெய்தது.
மழை ஒரு நெகிழித் திரைபோல சாலையின் மேற்பரப்பை மூடியிருந்தது. சாலை தனிமையில் படர்ந்து கிடந்தது.
கீழே இருப்பவற்றுள் தவிர்க்க வேண்டிய சிறுகதை முடிவு எது?
ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்
இறுதியில் நான் மரணமுற்றிருந்தேன்
கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் கனவு
மேற்கண்ட அனைத்தும்
சிறுகதையில் தவிர்க்கப்பட வேண்டியவை எவை?
செய்தி வாசிப்பதுபோல தகவல்களை அடுக்கிக் கதையை எழுதுவது
அறிவுரை சொல்வதுபோல கதையை எழுதுவது
தலைப்பே கதையைச் சொல்வதுபோல எழுதுவது
மிக நீண்ட வாக்கியங்களில் கதையை எழுதுவது
மேற்கண்ட அனைத்தும்
