Font size
WorksheetsTamil ilakkanam 01.07 stpm
Total questions: 10
Worksheet time: 2mins
"பேசியவாறு" என்னும் பொருளில் சரியாக அமைந்த சொல் எது??
பேசியபடி பணம் கொடுத்தார்
பேசிய படி பணம் கொடுத்தார்
"ஒலி எழுப்புதல்" என்பதை உணர்த்தும் வாக்கியம் எது??
மணியடித்துச் சென்றான்
மணி அடித்துச் சென்றான்
பின்வரும் சொற்களில் சரியாக எழுதப்பட்ட சொற்களை அடையாளம் காண்க
மேடுபள்ளம்
சீரும் சிறப்பும்
மேடு பள்ளம்
உற்றாருறவினர்
ஜானகிராமன் மறைந்தார் என்பதை மிகச் சரியாக உணர்த்தும் வாக்கியம் எது???
ஆண்டுதோறும் மறைந்த ஜானகிராமன் நினவாகக் கூட்டம் நடைபெறும்
மறைந்த ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்
ஜானகிராமன் மறைந்த நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்
அந்த பெண் தன் அக்காள் வீட்டிற்குச் சென்றாள் என்பதை உணர்த்தும் வாக்கியம் எது???
அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்.
அவள், அக்காள் வீட்டிற்குச் சென்றாள்.
அக்காள் அவள் வீட்டிற்குச் சென்றாள்
பின்வருவனவற்றுள் எது சரி?
தேன்சிட்டு படபடவெனச் சிறகை அடித்தது.
தேன்சிட்டு
பட படவெனச் சிறகை அடித்தது.
சுடு தண்ணீர்
சரி
பிழை
சரியாகப் புணர்ந்துள்ள சொல் எது?
திருவளர்ச்செல்வன்
திருவளர்செல்வன்
தொல்நெறி - என்பது ...... தொகை ஆகும்
உம்மைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்தொகை
எது முகத்தல் உம்மைத்தொகை??
மூன்றரை மீட்டர்
அரை லிட்டர்
இரண்டரை கிலோ
