Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயற்கை வேளாண்மை - பகுதி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. விவசாயத்திற்கு தீங்கு விளைவிப்பது ---------------.

a)

தொழு உரம்

b)

சாண எரு உரம்

c)

இஞ்சிப்பூண்டு கரைசல்

d)

இரசாயன உரம்

2.

2.பயிா் சுழற்சி முறை என்பது ---------------.

a)

பயிா்களை மாறி மாறி பயிாிடுவது

b)

ஒரே பயிரை பயிாிடுவது

c)

ஒரு பயிா் இடையே இடைவெளி விட்டு பயிாிடுவது

d)

பயிா்களை இடைவெளி இன்றி பயிாிடுவது

3.

3. மூடாக்கு போடுதல் என்பது ---------------.

a)

மூடி போடுதல்

b)

போா்வை போா்த்துதல்

c)

கவிழ்த்து வைத்தல்

d)

சமநிலைப்படுத்துதல்

4.

4. இயற்கை உரம் என்பது எது?

a)

பூச்சிக்கொல்லி மருந்து

b)

களைக்கொல்லி மருந்து

c)

இரசாயன மருந்து

d)

தொழு உரம்

5.

5. கரும்புக்கு இடையே உள்ள இடைவெளி எதனோடு தொடா்புபடுத்தப்படுகிறது?

a)

நண்டு

b)

வண்டி

c)

ஏா்

d)

தோ்

6.

6. நெகிழிக் குப்பைகளை மண்ணில் கொட்டுவதால் எது மாசுபடுகிறது?

a)

காற்று

b)

நெருப்பு

c)

மண்

d)

நீா்

7.

7. பனைமரம் ஏழைகளின் -------------------------.

a)

விவசாய நண்பன்

b)

கற்பக விருட்சம்

c)

விவசாய எதிாி

d)

சூழல் சீா்கேடு

8.

8. பனைமரம் வளர --------------- தேவையில்லை.

a)

காற்று

b)

தண்ணீா்

c)

நிறைய தண்ணீா்

d)

வாய்க்கால்கள்

9.

9. மதிப்புக் கூட்டுப் பொருள் என்றால் ---------------------

a)

மேம்படுத்தப்படாத மாற்றுப் பொருளாக மாற்றுவது

b)

மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவது

c)

மேம்படுத்தப்பட்ட விளைபொருளாக மாற்றுவது

d)

மேம்படுத்தப்படாத விளைபொருளாக மாற்றுவது

10.

10. இயற்கை வேளாண்மைக்கு அவசியம் --------------------------

a)

மழைநீா் சேகாிப்பு, இயற்கை உரம்

b)

செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து

c)

இயற்கை உரம், களைக்கொல்லி மருந்து

d)

இரசாயன உரம், இயற்கை உரம்

Similar Resources on Wayground