WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் ________அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது
சொல்லதிகாரம்
பொருளதிகாரம்
எழுத்ததிகாரம்
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்
பேராசிரியர்
அடியார்க்கு நல்லார்
இளம்பூரணர்
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் சிறப்பு
உத்திகள், அழகு
உவமை
உண்மை
மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்
6
8
10
மெய்ப்பாட்டியல் கவி கண்காட்டும் என்று கூறியவர்
இளம்பூரணர்
பேராசிரியர்
அடியார்க்கு நல்லார்
பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத் தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூல்
யாப்பெருங்கலக்காரிகை
நன்னூல்
தொல்காப்பியம்
ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன் என்று தொல்காப்பியரை போற்றியவர்கள்
தமிழ் சான்றோர்கள்
அரசர்கள்
உரையாசிரியர்கள்
மையல் வேழம் மடங்கலின் எதிர்த என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
சிலப்பதிகாரம்
குறிஞ்சிப்பாட்டு
புறப்பொருள் வெண்பாமாலை
வெகுளி என்பதன் பொருள்
பெருமை
சினம்
உவகை
உவகை என்பதன் பொருள்
வியப்பு
மகிழ்ச்சி
பெருமை
