wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மையான கருவியாய் விளங்குவது......

a)

கதை

b)

கவிதை

c)

கட்டுரை

d)

சிறுகதை

2.

தொன்மம் என்பது .....

a)

Epos

b)

Epic

c)

Myth

3.

தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள்.... என்பதும் ஒன்றாகும்

a)

தொன்மம்

b)

தொன்மை

c)

பழமை

d)

புதுமை

4.

"கிழித்த கோட்டை தாண்ட மாட்டான்"யார் போட்ட கோடு

a)

இராமன்

b)

இராவணன்

c)

இலக்குவணன்

5.

அறத்திற்கு

வலிமைக்கு

நீதிக்கு தொன்மக் கதை மாந்தர்களை வரிசைப்படுத்தி எழுதுக

a)

பீமன் தருமன் மனுநீதிச் சோழன்

b)

தருமன் பீமன் மனுநீதிச் சோழன்

c)

பீமன் தருமன் கர்ணன்

6.

தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியாது என குறிப்பிடும் நூல்

a)

பில்கிரிம்ஸ் பிராகிரஸ்

b)

An anthology poems from classical Tamil

c)

வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல்

7.

ராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து புதுமைப்பித்தன் எழுதிய நூல்

a)

சாவித்திரி

b)

சாப விமோசனம்

c)

சண்டமாருதம்

8.

விட்டகுறை, வெந்தழலால் வேகாது என்னும் சிறுகதையை படைத்த,வர்

a)

புதுமைப்பித்தன்

b)

ஜெயமோகன்

c)

அழகிரிசாமி

d)

ராமகிருஷ்ணன்

9.

தொன்மங்களைக் கொண்டு ஜெயமோகன் எழுதிய நூல்

a)

பத்ம வியூகம்

b)

அறவாணன்

c)

விட்ட குறை

d)

அகலிகை

10.

ராம சரிதமும் பாண்டவ சரிதமும் மேல் வரும் செய்யுள் எனக் குறிப்பிடும் உரை நூல்

a)

தொல்காப்பிய உரை

b)

இளம்பூரணர் உரை

c)

பேராசிரியர் உரை