wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நெடுநல்வாடை

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நெடுநல்வாடை ஆசிரியர்

a)

பாரதிதாசன்

b)

கம்பர்

c)

பாரதியார்

d)

நக்கீரர்

2.

நெடுநல்வாடை

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

காப்பியம்

d)

இதிகாசம்

3.

கோவலர்

a)

கோவலன்

b)

அரசன்

c)

இடையர்கள்

d)

காவலர்கள்

4.

நல்லிசைப் புலவர்

a)

மதுரை கணக்காயனார்

b)

நாத முனிவர்

c)

நக்கீரர்

d)

நாக முனி

5.

ஏறுடை நிரை

a)

ஆடு பசு எருது

b)

பசு ஆடு எருது

c)

எருது பசு ஆடு

d)

எருது ஆடு பசு

6.

கவுள் பொருள் தருக

a)

கருமை

b)

கண்ணம்

c)

கன்னம்

d)

காந்தள்

7.

பொய்யா வானம்

a)

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

b)

உருவகம்

c)

பண்புத்தொகை

d)

உரிச்சொல்

8.

பனி நலிய

a)

வெப்பம்

b)

வேலை

c)

குளிர் வருந்திய

d)

கோடைகாலம்

9.

மா - மந்தி பொருள் தருக

a)

குரங்கு - குதிரை

b)

குரங்கு - குன்று

c)

விலங்கு-குரங்கு

d)

மனிதன் - குரங்கு

10.

வெற்றி

a)

தும்பை

b)

கரந்தை

c)

காஞ்சி

d)

வாகை

Similar Resources on Wayground