NEW
Font size
Worksheetsஇலக்கியத்தில் மேலாண்மை 2
Total questions: 10
Worksheet time: 5mins
நாட்டின் முன்னேற்றம் எந்த சிந்தனையில் தொடங்குகிறது
கல்வி
அறிவியல்
மேலாண்மை
அரசியல்
பணியை எளிதாக கூடிய கருவிகளைச் செய்தபோது மனிதனால் எந்த நேரத்தை உருவாக்க முடிந்தது
ஓய்வு
பணி
சேமிப்பு
வீணான
கீழ்க்கண்ட எந்த நூலில் கோவூர்கிழார் சோழன் நலங்கிள்ளியைப் பற்றி பாடும் போது இரவில் உறங்காமல் விழித்திருந்த மன்னனை பற்றி பேசி விளக்கினார்
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
நற்றினை
எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு வணிகம் நிகழும் இடமாக தமிழகம் இருந்தது
200
2000
500
ஆயிரம்
கீழ்க்கண்டவற்றுள் கடலை குறிக்கும் பெயர் எது
முகடு
பாலை
வரை
பெளவம்
ரோமாபுரி சிப்பாய்கள் பாண்டிய போர் படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது
ராமாயணம்
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
புறநானூறு
யவனர்களின் கப்பல்கள் நிறுத்தும் இடமாக இருந்தது எது
உறையூர்
முசிறி
காவிரிப்பூம்பட்டினம்
மதுரை
ஸ்ட்ரோபோ என்பவர் அகஸ்டஸ் டீஸரை பாண்டியநாட்டு தூதுக்குழு எந்த ஆண்டு சந்தித்ததாக குறிப்பிடுகிறார்
கிமு 10
கிபி 10
கிமு 20
கிபி 20
யவனர்களது கப்பல்கள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் எத்தனையாவது பாடலில் உள்ளது
56
66
86
96
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் என்று நிதியை கண்டபடி கையாள்பவரைக் குறிக்கும் இலக்கியம் எது
நல்வழி
மூதுரை
ஆத்திச்சூடி
திருக்குறள்
