wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் வாரம் 42

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆயிரம் மொழிகள் நீயறிந்தாலும்

ஆன்மா உணர்மொழி அந்தமொழி


------இதில் இருக்கும் அணிச்சிறப்பை அறி

a)

ஐய அணி

b)

திரிபு அணி

c)

மடக்கு அணி

d)

உயர்வு நவிற்சி அணி

2.

சின்னச் சின்ன அகல்விளக்கு-கண்


  • அணிச்சிறப்பினைக் கண்டுபிடு
a)

பின்வரு அணி

b)

திரிபு அணி

c)

மடக்கு அணி

d)

உயர்வு நவிற்சி

3.

எண்ணில்லா நோயுடையார்-இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்

கண்ணில்லாக் குழந்தைகள்போல்

-விளக்கம் என்ன?

a)

தமிழர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள், நோயுடையவர்கள்

b)

தமிழர்கள் சக்தியற்றவர்கள். அதனால் அவர்களுக்கு நோய்வருகிறது

c)

தமிழர்கள் குருடர்கள் நோயுடையவர்கள்

d)

தமிழர்கள் பல்வேறு சமூக பிரச்சினையில் சிக்கியுள்ளனர். சிந்திக்கும் திறனின்றி இருப்பவர்கள்

4.

நெஞ்சு பொறுக்கு திலையே -இதை

நினைந்து நினைந்தினும் வெறுக்குதில்லையே


  • எழுதிய கவிஞர் யார்?
a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

நாமக்கல் ராமக்லிங்கம் பிள்ளை

d)

வாலி

5.

நாடகம்.

வள்ளல் யார் ?

a)

தர்மம் செய்பவர்

b)

குலோத்துங்கன்

c)

கம்பர்

d)

சடையப்பர்

6.

சோழன் ஏன் கம்பரை அழைத்து வரச்சொன்னான் ?

a)

பரிசு கொடுக்க

b)

ஏர் எழுபதைப்பற்றி அறிய

c)

அரசவைப்புலவர் பணி கொடுக்க

d)

திறமையைப்போற்ற

7.

சோழனுக்கு எதிராக சடையப்ப வள்ளல் செய்த செயல் என்ன?

a)

கம்பரை அவரது வீட்டில் இராமாயணம் எழுதும் சூழலை ஏற்படுத்தியது

b)

ஏர் எழுபதை அரங்கேற்றம் செய்ய அனுமதித்தது.

c)

இலங்கைக்கு நெல் அனுப்பி உதவியது

d)

கம்பரை சிறுவயது முதல் ஆதரித்தது.

8.

நாவல் : அகல் விளக்கு

இவர்களில் ஒருவர் இந்நாவலில் இல்லை.

a)

பச்சைமலை

b)

மாசன்

c)

திருமகள்

d)

சொக்கன்

9.

பாக்கியம் அம்மையார் யார் ?

சரியானவற்றைக் கண்டறி

a)

ஒரு சமூக ஆர்வலர்

b)

நடத்தைக் கெட்டவர்

c)

வேலுவின் அண்டை வீட்டுக்காரர்

d)

சந்தர்ப்பவாதி

10.

இதில் எது வேலுவின் பண்பல்ல?

a)

தாழ்வு மனப்பான்மை கொண்டவன்

b)

நட்பைப்போற்றுபவன்

c)

சுய நலங்கொண்டவன்

d)

பெண்மையை மதிப்பவன்