NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
வாய்க்கால் மீன்கள் என்னும் கவிதை நூல் எந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்தப்பரிசுனைப் பெற்றது
a)
1995
b)
1997
c)
1999
2.
126 ஒற்றை வார்த்தைகளில் எழுதிய நூல்
a)
துளிகள்
b)
மேகக்கூட்டம்
c)
பன்னீர் புஷ்பங்கள்
3.
துளிகள் என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர்
a)
சேக்ஸ்பியர்
b)
ஹிராக்ளிடஸ்
c)
இறையன்பு
4.
ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்தவர்
a)
பேகன்
b)
அதியமான்
c)
நள்ளி
5.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்ததொழுகின் என தொடங்கும் பாடல்
a)
புறநானூறு
b)
நாலடியார்
c)
அகநானூறு
6.
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டு எனத் தொடங்கும் பாடலை எழுதியவர்
a)
அவ்வையார்
b)
சேக்கிழார்
c)
இறையன்பு
7.
நிதி மேலாண்மை பற்றி மிக சிறந்த வாழ்வியல் விளக்கம் தரும் நாடகம் யாருடையது
a)
பம்பல் சம்பந்த முதலியார்
b)
சேக்ஸ்பியர்
c)
சாண்டிலியன்
8.
டைமன் என்பவர் எந்த நகரில் இருந்தார்
a)
ஏதென்ஸ்
b)
பிலிப்பைன்ஸ்
c)
பிரான்ஸ்
Reset
