wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திச்சூடி

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அறஞ்செய _______________________________

a)

விரும்பு

b)

நினை

2.

ஆறுவது _______________________________.

a)

மனம்

b)

சினம்

3.

இயல்வது _______________________________.

a)

விலக்கேல்

b)

கரவேல்

4.

ஈவது _______________________________.

a)

விலக்கேல்

b)

ஒழியேல்

5.

உடையது _______________________________.

a)

பேசேல்

b)

விளம்பேல்

6.

எண்ணெழுத் __________________

a)

புகழேல்

b)

திகழேல்

7.

ஏற்பது ________________

a)

இகழ்ச்சி

b)

புகழ்ச்சி

8.

ஐய _____________________

a)

மிட்டுண்

b)

மிட்டுன்

9.

ஒப்புர______________________

a)

வொழுகு

b)

விலகு

10.

ஓதுவ ___________________

a)

தொழியேல்

b)

அழியேல்

11.

ஒளவியம் ________________________

a)

பேசேல்

b)

பெசெல்

12.

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது. கொடுக்கப்பட்ட பொருளின் சரியானஆத்திச்சூடியை கூறவும்.

a)

உடையது விளம்பேல்

b)

ஒளவியம் பேசேல்

c)

ஆறுவது சினம்

d)

இயல்வது கரவேல்

13.

படத்தை விளக்கும் ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

a)

அறஞ்செய விரும்பு

b)

ஒப்புர வொழுகு

c)

இயல்வது கரவேல்

d)

உடையது விளம்பேல்

14.

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும். கொடுக்கப்பட்ட பொருளின் சரியான ஆத்திச்சூடியை கூறவும்.

a)

அறஞ்செய விரும்பு

b)

ஈவது விலக்கேல்

c)

ஐய மிட்டுண்

d)

ஒப்புர வொழுகு