Worksheetsதமிழ்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
என்ன இது?
a)
களை
b)
காளை
c)
காலை
d)
கலை
2.
a)
ஏ
b)
எ
c)
ழு
d)
இ
3.
சரியான விடையைத் தெரிவு செய்க.
a)
உயிர் எழுத்து - 12
b)
மெய்யெழுத்து - 12
c)
உயிர்மெய் குறில் - 101
4.
அம்மா என்ற சொல்லின் பொருள் யாது?
a)
அப்பா
b)
பாட்டி
c)
அன்னை
d)
ஆசிரியர்
5.
இவற்றுள் எது ஆய்த எழுத்து?
a)
ஒ
b)
ஃ
c)
ப்
d)
ச
6.
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
a)
தாய்
b)
கடவுள்
c)
மலர்
d)
ஔவையார்
7.
சரியானதைத் தேர்ந்தெடுக.
a)
க் + அ = கா
b)
அ + க் = க்
c)
ஆ + க் = க்
d)
க் + அ = க
8.
தமிழ் மாதங்கள் எத்தனை?
a)
9
b)
6
c)
12
d)
10
9.
7வது தமிழ் மாதம்
a)
ஆனி
b)
ஐப்பசி
c)
மார்கழி
d)
மாசி
10.
ஒன்பது
a)
8
b)
9
c)
10
d)
11
11.
விடுகதை
a)
(வ்+உ) (ட்+இ) (க்+அ) (த்+ஐ)
b)
(வ்+இ) (ட்+உ) (க்+அ) (த்+ஐ)
c)
(வ்+ஈ) (ட்+ ஏ) (க்+ய்) (த்+இ)
12.
(ம்+உ) (க்+அ) (ம்+ஊ) (ட்+இ)
a)
முகமுடி
b)
மகமடி
c)
முகமூடி
13.
a)
ஒட்டகம்
b)
ஒற்றுமை
c)
ஒட்டகச்சிவிங்கி
d)
ஒன்று
14.
கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பை அடையாளமிடுக.
3 6 5 0
a)
பத்து
b)
நூறு
c)
ஒன்று
d)
ஆயிரம்
15.
உயிர் குறில் எழுத்து என்ன?
a)
அ, ஆ, இ, ஈ
b)
அ, இ, உ, எ, ஒ
c)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ
d)
உ, ஊ, எ, ஏ
100 %
