WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 10mins
கவியரசியின் வெற்றிக்குக் காரணம்
பொறாமை
போட்டி
முயற்சி
மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி
பெட்டியை தூக்கி வருதல்
கட்டுரைப் போட்டி
பேச்சுப்போட்டி
இகழ்ச்சி என்பதன் பொருள்
தைரியம்
முயற்சி
அவமதிப்பு
கடினமாக என்பதன் எதிர்ச்சொல்
சுமையாக
எளிதாக
அதிகமாக
ஆசிரியர் + இடம் என்பது சேர்த்து எழுத கிடைப்பது
ஆசிரியரிடம்
ஆசிரியர் இடம்
ஆசிரியரிடம்
பெட்ட உருவ அளவில் ------இருந்தது
சிறிதாக
அகலமாக
பெரியதாக
மகிழ்ச்சியடைந்தாள் என்பதை பிரித்து எழுத கிடைப்பது
மகிழ்ச்சி + அடைந்தாள்
மகிழ்ச்சி + யடைந்தாள்
மகிழ் + அடைந்தாள்
இனியவை நாற்பது என்ற பாடலின் ஆசிரியர்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
பூதஞ்சேந்தனார்
மிக்கார் என்பதன் பொருள்
அறிவில் மேம்பட்டவர்
அறிவில்லாதவர்
கற்காதவர்
கற்றவர் முன் தான் கற்ற ----க் கூறுதல் இனிமை
பாடலை
கல்வியை
கதையை
ஆசிரியர் அதை ------ஆல் செய்த பெட்டி என்று கூறினார்
காகிதத்தால்
மரத்தால்
இரும்பால்
ஈதல் என்ற சொல்லின் பொருள்
எடுத்தல்
வாங்குதல்
கொடுத்தல்
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்
கவிதை எழுதுபவர்
அறிவில் சிறந்தவர்
பாடல் பாடுபவர்
நூலகத்தின் வேறு பெயர்
வாசகசாலை
நாளிதழ்
செய்தித்தாள்
மாண்பு என்பதன் பொருள்
இணைதல்
சொல்லுதல்
பெருமை
இனியவை நாற்பது -----பாடல்களைக் கொண்டது
நாற்பது
ஐம்பது
அறுபது
ஆசிரியர் கவியரசிக்கு பாராட்டுகளையும் -----ம் வழங்கினார்
பொம்மைகளையும்
இனிப்புகளையும்
பரிசுகளையும்
முயற்சியுடையார் ----- அடையார்
தயக்கம்
இகழ்ச்சி
வெற்றி
நூல் + அகம் அதை சேர்த்து எழுதக்கிடைப்பது
நூல் அகம்
நூலகம்
நூல் லகம்
நூலகத்தின் பயன்கள்
அறிவு வளர்கிறது
தன்னம்பிக்கை ஏற்படுகிறது
இரண்டும்
