Font size
WorksheetsNilai 5 - Basic - HW-WK 10/03/21
Total questions: 25
Worksheet time: 50mins
படத்தில் உள்ளது என்ன?
பரவை
பறவய்
பறவை
பெறவை
Rain drops = ?
மாழைத் துளிகள்
மலைத் துளிகள்
மளைத் துளிகள்
மழைத் துளிகள்
படத்தில் உள்ளது என்ன?
பச்சை இளை
பச்சை இல்லை
பச்சை இலை
பச்சை இழை
படத்தில் உள்ளது என்ன?
ஆணில்
அணில்
அநீல்
அனில்
Big Boy = ?
பேறிய பயான்
பொரிய பயன்
பாரிய பையன்
பெரிய பையன்
தங்கையை வரைகிறேன்
drawing my brother
playing with my sister
drawing my sister
pranking my sister
Singular: Plane
Plural: ??
விமானம்கள்
கப்பல்கள்
பேருந்துகள்
விமானங்கள்
படத்தில் உள்ளது என்ன?
பாலங்கள்
பள்ளங்கள்
பழங்கள்
பலன்கள்
படத்தில் பையன் என்ன செய்கிறான்?
மான் பிடிக்கிறான்
மீன் பிடிக்கிறான்
மீண் பிடிக்கிறான்
மூன் பிடிக்கிறான்
இதில் பூக்கள் எவை?
கத்திரி, வெண்டை, முருங்கை
பப்பாளி, மாதுளை, கொய்யா
மஞ்சள், இஞ்சி
முல்லை, ரோஜா, சாமந்தி
படம் + கள்
படங்கள்
படம்கள்
படற்கள்
விளையாட்டு + கள்
விளையாட்டுங்கள்
விளையாட்டுற்கள்
விளையாட்டுகள்
மாணவன் + கள்
மாணவங்கள்
மாணவர்கள்
மாணவற்கள்
கட்டடம் + கள்
கட்டடங்கள்
கட்டகள்
கட்டடம்கள்
பறவை + கள்
பறங்கள்
பறவற்கள்
பறவைகள்
புத்தகம் + கள்
புத்தகங்கள்
புத்தகற்கள்
புத்தகம்கள்
வசனம் + கள்
வசனம்கள்
வசனங்கள்
வசனற்கள்
வட்டம் + கள்
வட்டற்கள்
வட்டம்கள்
வட்டங்கள்
ஆசிரியர் + கள்
ஆசிரியர்கள்
ஆசிரியற்கள்
ஆசிரியங்கள்
புல் + கள்
புல்கல்
புற்கள்
புல்கள்
கல் + கள்
கல்கள்
கங்கள்
கற்கள்
சொல் + கள்
சொங்கள்
சொல்கள்
சொற்கள்
தோழன் + கள்
தோழன்கள்
தோளர்கள்
தோழர்கள்
க் + ஒள =
செள
டெள
கெள
ஞெள
இது என்ன காய்?
தக்காளி
உருளைக்கிழங்கு
பச்சைமிளகாய்
கத்திரிக்காய்
