WorksheetsGr-3 Tamil
Total questions: 20
Worksheet time: 20mins
பூனையின் கழுத்தில் என்னக் கட்டப்பட்டது?
மணி
மனி
பிரித்து எழுது. மணியோசை
மணி+ஓசை
மணி+யோசை
பிரித்து எழுது. நினைவாற்றல்
நினை+ஆற்றல்
நினைவு+ஆற்றல்
எலியைப் பிடிக்க பூனை
ஓடியது
ஓடின
இந்தியாவில் எந்த மாநிலத்தில்'கர்ணி மாதா கோயில்' உள்ளது.
இராஜஸ்தான்
கேரளா
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீரில்லாமல் வாழும் உயிரினம் எது?
எலி
புலி
70 என்பது எத்தனை இலக்க எண்?
இரண்டு
ஒன்று
'90' எழுத்தால் எழுது.
தொண்ணூறு
தொன்னூறு
'67' என்பதில் எது ஒன்று?
6
7
இரண்டு இலக்க எண் எது?
9-99
10-99
சேர்த்து எழுதுக. மணியில்+இருந்து
மணியிலிருந்து
மணியில் இருந்து
எலி வசிக்கும் இடம்
வளை
வலை
சேர்த்து எழுது. மணி+கட்டு
மணிக்கட்டு
மணிகட்டு
ஒலி மரபு: எலி
கத்தும்
கீச்சிடும்
ஒலி மரபு: கழுதை
கனைக்கும்
கத்தும்
'சிங்கம் கர்ஜிக்கும்' இது சரியா? தவறா?
சரி
தவறு
'கிடங்கில்' இதில் எத்தனை மெய் எழுத்துகள் உள்ளன.
3
2
'கட்டிவிட்டால்' இதில் எத்தனை மெல்லின மெய்கள் உள்ளன.
0
1
எது சீறும்?
பூனை
குதிரை
எண் '65' எழுத்தால் எழுது.
அறுபத்து ஐந்து
அருபத்து ஐந்து
