wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மாணவர்கள் நினைத்தால்

Total questions: 15

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

மா ____ வர்க_____ நினைத்தால்

a)

ன, ல்

b)

ண,ள்

c)

ண,ல்

2.

க___ ___ க்குட்டி

a)

ன்,று

b)

ண்,ரு

c)

ண்,று

3.

படத்தில் ஓர் எழுத்து உயிரினம் எது?

a)
b)
c)
4.

நெகிழிக் குப்பைகளை எரிப்பதால் ______ படலம் பாதிப்படைகிறது

a)

ஒசோன்

b)

அமேசான்

c)

ஓசோன்

5.

சாக்கடைகளில் நீர் தேங்குவதால் _________ வீசுகிறது

a)

துற்நாற்றம்

b)

துர்நாற்றம்

c)

துர்நாத்தம்

6.

மாட்டுத்தொழுவம் என்பது

a)

வீடு கட்டும் இடம்

b)

ஆடு கட்டும் இடம்

c)

மாடு கட்டும் இடம்

7.

சிறுமி மேரி மகிழ்வோடு து ____ _____க் குதித்து ஓடி வந்தாள்.

a)

ல்,லி

b)

ள்,ளி

c)

ள்,லி

8.

Class Teacher Meaning

a)

பாட ஆசிரியர்

b)

வகுப்பு ஆசிரியர்

c)

ஆசிரியை

9.

நெகிழி ______ பேரணி நடந்தது

a)

விழப்புணர்வு

b)

விழிப்புனர்வு

c)

விழிப்புணர்வு

10.

கசிந்துருக -பிரித்து எழுதுக

a)

கசிந்து + உருக

b)

கசிந்து + துருக

c)

கசிந்து + தருக

11.

நெகிழிகளை பயன்படுத்துவதால் ______ ஏற்படுகிறது

a)

பிரச்சனைகள்

b)

தீமைகள்

c)

திமைகள்

12.

Plastic meaning

a)

நெகிழி

b)

நெகீழி

c)

நெகிழீ

13.

veterinary doctor meaning

a)

கால்நடை மருத்துவர்

b)

குழந்தை மருத்துவர்

c)

மூலிகை மருத்துவர்

14.

ஈ, கொசுக்கள் உற்பத்தியாகி ______ பரவுகிறது

a)

நோய்

b)

நோயி

c)

நொய்

15.

மாணவர்கள், ஆசிரியர்கள், உறுப்பினர்கள் - இவற்றை எவ்வாறு குறிப்பிடலாம்

a)

ஒருமை

b)

பன்மை

c)

ஒருமை, பன்மை