NEW
Font size
Worksheetsநன்னெறி கல்வி ஆண்டு 5 (வகுப்பு சார் மதிப்பீடு)
Total questions: 30
Worksheet time: 15mins
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?
மௌனம்
புரிந்துணர்வு
சண்டையிடுதல்
பல்லின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக் கொள்வதால் என்ன நன்மை?
ஒற்றுமை குழையும்
புரிந்துணர்வு அதிகரிக்கும்
சுய மரியாதை கெடும்
உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்
மன நிம்மதி ஏற்படும்
மன உழைச்சல் ஏற்படும்
மனக் கசப்பு எற்படும்
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செய்தருள் வைக்கப் படும் (214) .
இதன் பொருள் என்ன?
அவசியமற்ற சூழல்களை தவர்ப்பது நல்லது.
உதவி செய்யும் குணத்தை விட சிறந்த குணம் உலகில் இல்லை.
அறிவாளி நிண்ட நாள் உயிர் வாழ்வான்.
விளையாட்டு மைதானத்தில் உள்ள சாக்கடையின் மெல் மூடி உடைந்து விட்டது. உனது நடவடிக்கை என்ன?
கண்டும் காணாமல் செல்வேன்.
சாக்கடையின் மேல் புற்களை போட்டு மூடுவேன்.
பேற்றோரிடம் கூறி நகரான்மை கழகத்திற்கு தெரிவிக்க சொல்வேன்.
மத நம்பிக்கைகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?
மற்ற மதத்தை குறை கூறுவதற்கு
பிற மதத்தை தாழ்த்துவதற்கு
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு
நாம் பிற இனத்தவர்களின் பண்பாட்டை ______________ வேண்டும்.
கண்டு கொள்ளாமல்
ஏளனம் செய்ய
மதிக்க
விளையாட்டாக பார்க்க
உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்
மன நிம்மதி ஏற்படும்
மன உழைச்சல் ஏற்படும்
மனக் கசப்பு எற்படும்
சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக நமது கடமை என்ன?
சமுதாய உறுப்பினர்களை அறிதல்
எதையும் கண்டுக் கொள்ளாமல் இருத்தல்
அண்டை அயளாருடன் பேசாமல் இருத்தல்.
சரியான செயலைத் தெரிவு செய்க
மாற்றுத் திறனாலிக்கு நிதி உதவி செய்தல்.
வயோதியரிடம் கடுமையாக நடந்துக் கொள்ளுதல்
ஆசிரியரிடம் உண்மையை மறைத்து பேசுதல்.
ஒரு நாளில் ஐந்து முறை தொழும் மதத்தவர் யார்?
இந்து
இஸ்லாம்
கிருஸ்துவர்
பௌத்தவர்
கீழ்காணும் விடைகளில்,
நாம் பிற இனத்தவர்களை விருந்தோம்பளுக்கு அழைக்கும்போது கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவை. ஒன்றைத்தவிர
அவர்கள் சாப்பிடும் உணவு
அவர்களின் வழிபடும் நேரம்
மண்டப அலங்காரம்
மலேசியர்களின் பொதுவான கலாச்சாரம்
ஒருவரின் பணி ஓய்வு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம் யாது?
ஒன்று கூட
விருந்து நடத்த
பரிசு கொடுக்க
சேவையைப் போற்ற
கீழ் காணும் பதில்களில் நாம் ஒரு இனத்தவரை எவ்வாறு மதிக்கலாம் என்பதைக்காட்டுகின்றது. ஒன்றைத் தவிர
வணக்கம் கூறுதல்
வெற்றியின் போது பாராட்டுதல்
கலாச்சாரத்தைக் கிண்டலடித்தல்
விருந்துக்கு அழைத்தல்
கோவிலுக்குச் செல்லும்போது அணிய வேண்டிய உடை யாது.
கிருஸ்துவர்கள் பொதுவாக எந்த கிழமையில் தேவாலையத்திற்குச் செல்வர்?
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
வெள்ளி
மகிழுந்து ஓட்டுநரின் செயல் எவ்வாறு உயர்வெண்ணத்தைக் காட்டுகின்றது?
பிற இன சமயத்தை மதிக்கவில்லை
பிற இன சமயத்தை மதிக்கின்றனர்
பிற இன சமயத்தைக் கேலி செய்கின்றனர்
அனைவரின் நடவடிக்கை எவ்வாறு உயர்வெண்ணத்தைப் பிரலிபலிக்கிறது?
பக்தர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை.
வழிபாட்டுத் தலங்களின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை.
வழிபாட்டுத் தலங்களின் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.
நம் நாட்டில் ____________ சமயத்தவர்கள் வாழ்கிறார்கள்.
ஒரே
இரண்டு
பல
பெரு நாள் காலங்களில் பிற சமயத்தவர்களுக்கு நாம் ____________த் தெரிவிக்க வேண்டும்.
பெருமை
துக்கம்
வாழ்த்து
கீழ்க்கண்ட படத்திற்கு ஏற்ற விடை எழுதுக:
தாயாருக்குச் சமைக்க உதவுதல்
தாயாருக்குச் சமைக்கக் கற்றுக்கொடுத்தல்.
தாயார் சமைத்த உணவை ருசித்தல்.
அண்டை அயலாரிடம் ஏழை பணக்காரர் பேதமின்றிப்_____________________
பழகமாட்டேன்
பழகுவேன்
சமூகத்தினரின் சாதனையைப் __________ வேண்டும்.
பழிக்க
பாராட்ட
பொறாமை பட
வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளுக்கு _____________ பேசுவது நல்ல செயலாகும்.
கோபமுடன்
மதிப்பளித்து
மரியாதையின்றி
பாடங்களை மீள்பார்வை செய்ய உதவிய அண்டை வீட்டு அக்காவுக்கு __________வழங்கினேன்.
பரிசு
பொன்னாடை
உதை
நன்னடத்தை மிக்க சமுதாயத்தினர் ______________,______________போன்ற பண்புகளைக் கொண்டிருப்பர்.
உயர்வெண்ணம் , ஒற்றுமை
உயர்வெண்ணம் , இறை நம்பிக்கை
உயர்வெண்ணம் , தலை குனிவு
சமுதாயம் _________________ ஈடுபடுவதால் நம் சமுதாயத்திற்குத்____________ ஏற்படும்.
சீர்கேடுகளில் , ஒற்றுமை
சீர்கேடுகளில் , உயர்வெண்ணம்
சீர்கேடுகளில் , தலை குனிவு
__________ , __________ மேலோங்க நாம் விட்டுக் கொடுக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும்.
உயர்வெண்ணம் , சமுதாயத்தினரிடையே
சமுதாயத்தினரிடையே , ஒற்றுமை
சமுதாயத்தினரிடையே , தலை குனிவு
நன்னடத்தை மிக்க சமுதாயத்தினர் ___________வளர்ச்சிக்கும், நாட்டின் மேம்பாட்டுக்கும் வித்திடுவர்.
சமுதாய
சமுதாயத்தினரிடையே
சமுதாயத்தால்
நடுநிலைமையுடன் நடப்பவர்_______________
சுயநல மனப்பான்மையைக் கொண்டிருப்பர்.
அவசரமாகத் தீர்ப்பை வழங்குவர்.
எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பர்.
