wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

“அம்மா” என்ற சொல் எந்த வகைச் சொல் ஆகும்?

a)

பெயர் சொல்

b)

செயல் சொல்

c)

நிர்வாக சொல்

d)

இடம் சொல்

2.

தமிழ் எழுத்தின் முதல் எழுத்து எது?

a)

b)

c)

d)

3.

எந்த சொல்லில் தவறு உள்ளது?

a)

நான் பள்ளிக்கு சென்று வருகிறேன்

b)

அவன் தன் நண்பரை சந்திக்க விரும்புகிறான்

c)

அவள் குவைச்சியுடன் சென்று வருகிறாள்

d)

அவர் புத்தகத்தை படித்தார்

4.

"தமிழ் எனும் மொழி எந்த நாடுகளில் அதிகமாகப் பேசப்படுகிறது?"

a)

இந்தியா, இலங்கை, மலேசியா

b)

இந்தியா, நேபாள, மியான்மர்

c)

சிங்கப்பூர், பாகிஸ்தான், கம்போடியா

d)

இந்தியா, நியூசிலாந்து, இலங்கை

5.

தமிழ் என்பது எவ்வளவு ஆண்டுகள் பழமையான மொழி?

a)

1000 ஆண்டுகள்

b)

2000 ஆண்டுகள்

c)

3000 ஆண்டுகள்

d)

5000 ஆண்டுகள்

6.

தமிழில் "சின்னஞ்சிறு" என்ற சொல் எந்த பொருளை கொண்டுள்ளது?

a)

பெரிய

b)

உயரமான

c)

சிறிய

d)

விரிவான

7.

தமிழின் முக்கிய இலக்கியங்கள் எது?

a)

சங்க இனம்

b)

திருக்குறள்

c)

மஹாபாரதம்

d)

காளிதாசன்

8.

கல்வியின் சிறப்பை விளக்கும் பழமொழியைத் தெரிவு செய்க

a)

பதறாத காரியம் சிதறாது

b)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

c)

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து

d)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

9.

இதில் எது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகும்

a)

திருக்குறள்

b)

செய்யுள்

c)

மணிமேகலை

d)

இரட்டைக்கிளவி

10.

இக்காப்பியங்களில், எந்த காப்பியம் கண்ண்கியைக் கதாபாத்திரமாக கொண்டுள்ளது?

a)

மணிமேகலை

b)

குண்டலகேசி

c)

வளையாபதி

d)

சிலப்பதிகாரம்

11.

'முண்டாசு கவிஞன்' என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

மகாகவி பாரதியார்

c)

அவ்வையார்

d)

வைரமுத்து

12.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்கள் எத்தனை?

a)

1245

b)

1320

c)

1330

d)

1300

13.

ஆத்திசூடியை இயற்றியது யார்?

a)

அகத்தியர்

b)

மகாகவி பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

முருகன்

14.

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே'

என்ற கவிதையை இயற்றிய கவிஞர் யார்?

a)

நாத குத்தனார்

b)

கவிஞர் காரைக்கிழார்

c)

கவிஞர வாலி

d)

பாரதியார்

15.

தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் எத்தனை?

a)

18

b)

247

c)

12

d)

216

16.

உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?

a)

18

b)

30

c)

216

d)

247

17.

உள்ளத்தால் பொய்ய தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெளல்லாம் உளன்


என்ற குறளின் பொருள் என்ன?

a)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

b)

ஒருவர்தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்துகொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவர்

c)

எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும், அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்ட வேண்டும்

d)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருத்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

18.

கொடுக்கப்பட்ட  உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.  

"பசுத்தோல் போர்த்திய புலி போல"

a)

பிறரை ஏமாற்றுபவன்

b)

நல்லவன் போல் நடிப்பவன்

c)

நம்பிக்கை துரோகம் செய்பவன்

d)

நல்லவன் போல் நடிக்கும் தீய குணம் உள்ளவன்

19.

கீழ்க்காணும் காலியிடத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.

அப்பாவைக் கண்டதும் கவியழகன் _______________வைன ஓடி கட்டியணைத்துக் கொண்டான்.  

a)

பள பள

b)

குடு குடு

c)

சல சல

d)

திரு திரு

20.

நெடில் எழுத்துகளை தேர்வு செய்?

a)

ஆ,இ,ஊ

b)


க,கா,கீ

c)

ஆ,ஈ,ஐ

d)

மௌ,ச,சை