NEW
Font size
Worksheets21.11.2025_tamil_Quiz
Total questions: 15
Worksheet time: 8mins
நெகிழிக் குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழலில் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டு, அதனால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன?
A.
ஓசோன் படலம்.
B.
காற்று மண்டலத்தின் கார்பன் அளவு.
C.
வளிமண்டலம்.
D.
நிலத்தடி நீர்.
நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மாணவர்கள் தாங்களாகவே தயாரித்துக் கடைகளுக்கு வழங்கிய பொருள் என்ன?
A. துணிப்பைகள்.
B. மரம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட கூடைகள்.
C. மண்பாண்டங்கள்.
D. காகிதப் பைகள்
நெகிழிக் குப்பைகள் அடைத்ததால் சாக்கடையில் நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதற்குப் பிறகு உருவாகும் உயிரினங்கள் எவை?
பூச்சி மற்றும் புழு.
எறும்பு மற்றும் சிலந்தி.
ஈ மற்றும் கொசு.
வண்ணத்துப்பூச்சி மற்றும் தேனீ.
துணிந்தவர் வெற்றி கொள்வர் கதையில் போட்டி எதற்காக நடத்தப்பட்டது?
A. பெட்டியை தூக்குவதற்கு
B. வேகமாக ஓடுவதற்கு
C. பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்க
D. கதைகள் எழுதுவதற்கு
துணிந்தவர் வெற்றி கொள்வர் கதையில் வெற்றி பெற்ற மாணவியின் பெயர் என்ன?
A. அம்மன்
B. ராணி
C. சிந்து
D கவியரசி
பெட்டி உண்மையில் என்ன பொருளால் செய்யப்பட்டது?
A. இரும்பு
B. கல்
C. மரம்
D. அட்டை
கதையின் இறுதி வரியில் உள்ள பழமொழி என்ன?
A) அன்புதான் கடவுள்
B) முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்
C) நேர்மையே சிறந்த கொள்கை
D) படிப்பே உயர்வுக்கு வழி
சான்றோர் மொழி இந்தப் பாடலை எழுதியவர் யார்?
A. கபிலர்
B. திருவள்ளுவர்
C. பூதஞ்சேந்தனார்
D. ஔவையார்
சான்றோர் மொழி பாடலின் படி, 'கற்றார்முன் கல்வி உரைத்தல்' என்பதன் பொருள் என்ன?
A. பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது
B. ஓவியம் வரைவது பற்றிக் கற்றல்
C. புதிய புத்தகங்களைப் படிப்பது
D. அறிவுடையோர் சபையில் தான் கற்றதைப் பேசுவது
சான்றோர் மொழி இப்பாடலில் 'மிக்கரை சேர்தல்
மிக மாணமுன் இனிதே ' என்று பாராட்டப்படுவது எது?
A. கல்வி கற்பது
B. அறிவில் மேம்பட்டவருடன் சேர்ந்திருப்பது
C. பிறருக்கு உணவு அளிப்பது
D. வீட்டில் ஓய்வெடுப்பது
எள்ளதுணை யானும்' என்ற சொற்றொடரில் 'எள்' எதைக் குறிக்கிறது?
A. பனைமரம்
B. விண்மீன்
C. யானை
D. எள்ளு, ஒரு சிறிய விதை
இகழ்ச்சி என்ற சொல்லின் பொருள் ?
A. அவமதிப்பு
B. மதிப்பு
C. மகிழ்ச்சி
D. உயர்வு
நூலகம் என்பதன் ஒரு பொருள் என்ன?
A) விளையாட்டு அறை
B) சமையலறை
C) புத்தக சாலை
D) பாட்டு அறை
நூலகத்தில் என்னென்ன இதழ்கள் கிடைக்கும்?
A. துணி இதழ்கள்
B. நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்கள்
C. அழகு சாதன இதழ்கள்
D. சினிமா இதழ்கள் மட்டும்
படிப்புதான் ஒரு உயர் வழி" என்று சொன்னவர் யார்?
A) அப்துல் கலாம்
B) காமராசர்
C) திருவள்ளுவர்
D) தேனுகவி
