Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

quiz 3

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. ‘இரை’ என்ற சொல்லின் பொருள் .........................................

a)

(அ) உணவு

b)

(ஆ) இருப்பிடம்

c)

(இ) மலை

d)

(ஈ) இறைவன்

2.

2. ‘மகிழ்ச்சியுடன்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........................................

a)

(அ) மகிழ்ச்சி + யுடன்

b)

(ஆ) மகிழ்ச்சி + உடன்

c)

(இ) மகிழ் + உடன்

d)

(ஈ) மகிழ்ச் + சியுடன்

3.

3. சொல்லி + கொண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ...............................

a)

(அ) சொல்லிக்கொண்டு

b)

(ஆ) சொல்கொண்டு

c)

(இ) சொல்லக்கொண்டு

d)

(ஈ) சொல்லிகொண்டு

4.

4. ‘முதுமை’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் ....................................

a)

(அ) தீமை

b)

(ஆ) சிறுமை

c)

(இ) பெருமை

d)

(ஈ) இளமை

5.

5. ‘சூழ்ச்சி ’என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு ...................................

a)

(அ) மான்

b)

(ஆ) முயல்

c)

(இ) நரி

d)

(ஈ) சிங்கம்