Worksheetsயானை
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யானை எங்கு வாழும் மிகப்பெரிய விலங்கு?
a)
நீரில்
b)
நிலத்தில்
c)
வானில்
2.
யானையின் வகைகள் எத்தனை?
a)
2
b)
3
c)
4
3.
பெண் யானைக்கு தந்தம் கிடையாது.
a)
சரி
b)
தவறு
4.
யானை அசைந்து அசைந்து வந்தது.
a)
இரட்டைக்கிளவி
b)
அடுக்குத்தொடர்
c)
வினையெச்சம்
5.
சிங்கம் காட்டின் ராஜா. இது என்ன வாக்கியம்?
a)
உயர்திணை
b)
அஃறிணை
c)
வினையெச்சம்
6.
விலங்குகளுக்கு மனிதர்கள் செய்யும் அதிகபட்ச கொடுமை
a)
மனிதர்களுக்கு இடையில் வாழச் செய்தல்
b)
அவற்றின் வாழ்விடங்களை அபகரித்தல்
c)
சுற்றுலாக்களின் போது காட்டின் தன்மையைச் சிதைத்தல்
d)
இவை அனைத்தும்
100 %
