Worksheetsதமிழ்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுமந்து பொருள் __________
a)
பிரிந்து
b)
தாங்கி
2.
வேண்டுமென்று பிரித்து எழுதுக.
a)
வேண்டும்+என்று
b)
வேண்+டுமென்று
3.
நினைத்து எதிர்ச்சொல்_______
a)
மறந்தது
b)
வளர்ந்தது
4.
ஒத்துக்கொள்கிறோம் பொருள்_________
a)
காத்துக் கொள்கிறோம்
b)
ஏற்றுக் கொள்கிறோம்
5.
வேட்டை+ஆட=________
a)
வேட்டைஆட
b)
வேட்டையாட
6.
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன.
a)
சரி
b)
தவறு
7.
காட்டைவிட்டு மரங்கள் வெளியேறின.
a)
சரி
b)
தவறு
8.
அங்குமிங்கும் பிரித்து எழுதுக.
a)
அங்கும்+இங்கும்
b)
அங்கு+இங்கு
9.
என் உடலில் புள்ளிகள் உண்டு. துள்ளித் துள்ளி ஓடுவேன் நான் யார்?
a)
குதிரை
b)
மான்
100 %
