Worksheetsகோள்கள்
Total questions: 10
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
வானிலையைப் பற்றிக் கணித்துக் கூறுபவர்களை எப்படி அழைப்பர்?
(a)
2.
சூரியனின் வெப்பத்தால் பூமியில் என்ன ஏற்படுகின்றது?
(a)
3.
செந்நிறமுடைய கோளை எப்படி அழைப்பர்?
(a)
4.
எத்தனை கோள்களைக் கோள்மீன் என அழைப்பர்?
(a)
5.
வியா எனும் சொல்லின் பொருள் என்ன?
(a)
6.
வானில் உலவும் பெரிய கோள் எது?
(a)
7.
வெண்மையான கோள் எது?
(a)
8.
இருபத்தேழு விண்மீன்களை எப்படி அழைத்தனர்?
(a)
9.
ஒவ்வொரு கோளுக்கும் எப்படி பெயரிட்டனர்?
(a)
10.
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
(a)
100 %
