Worksheetsஉலகநீதி - ஆண்டு 3
Total questions: 7
Worksheet time: 7mins
உலக நீதியை இயற்றியவர் .................................
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
உலகநாத பண்டிதர்
படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
''பொல்லாங்கு'' சொல்லின் பொருள் என்ன?
நன்மை தரும் சொல்
புதிய சொல்
பணிவான சொல்
தீமை பயக்கும் சொல்
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.''ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்''
பார்க்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
தூங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
வேலை செய்யாமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
உலகநீதிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும். ''ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்''
யாரைப் பற்றியும் நன்மை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லலாம்.
யாரைப் பற்றியும் நட்பு பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
''ஓதாமல்'' என்ற சொல்லின் பொருள் என்ன?
ஓய்வு இல்லாமல்
படிக்காமல்
விளையாடாமல்
நடிக்காமல்
