NEW
Font size
S
M
L
XL
Worksheetsகண்டுபிடி சொல்லை அடி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. அம்மாவிற்குக் காய்ச்சல்.................அக்கா அன்றைய இரவு உணவைச் சமைத்தாள்.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
ஆனால்
2.
தங்கை மகிழ்ச்சியாகப் பாடினாள்,................அப்பா புதிய ஆடையைப் பரிசளித்தார்.
a)
எனவே
b)
ஏனென்றால்
3.
அக்கா அணிச்சல் செய்தாள்,...................... அன்று மாமாவின் பிறந்தநாள்.
a)
ஏனென்றால்
b)
ஆதலால்
c)
ஆனால்
4.
காகத்திற்குத் தாகம் எடுத்தது..................அது தண்ணீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது.
a)
இருப்பினும்
b)
ஆகையால்
c)
ஆனால்
5.
தமிழினியை ஆசிரியர்கள் பாராட்டினர்,....................அவள் சிறப்பான முறையில் கவிதை படித்தாள்.
a)
எனவே
b)
ஆதலால்
c)
ஏனென்றால்
6.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது அனைவரின் கடமை.............நாம் எப்பொழுதும் சுத்தத்தைப் பேண வேண்டும்.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
காரணம்
Reset
