NEW
Font size
Worksheetsஇடைச்சொற்கள்
Total questions: 10
Worksheet time: 2mins
இடைச்சொற்கள்
1. நாளை அதிகாலை நாம் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். ------------விரைவாகப் படுக்கைக்குச் செல்
அதனால்
ஆகவே
எனவே
அடுத்த வாரம் காற்பந்து போட்டி ------------- நாங்கள் முழுமூச்சுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால்
ஆதலால்
ஆகவே
நாளை மணிமேகலை பூப்பந்து பயிற்சிக்கு வரமாட்டாள் ------------ அவளுக்குப் பதிலாகச் சுமதி கலந்து கொள்வாள்.
எனவே
ஆகவே
ஆனால்
இன்று முகிலனுக்குப் பிறந்த நாள். ----------------- அவனுக்கு நிறைய பரிசுகள் கிடைத்தன.
ஆனால்
ஆகவே
ஏனென்றால்
பிறர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.---------------------- தீர யோசித்தப் பின்னரே முடிவெடுங்கள்
ஆகையால்
ஆனால்
எனவே
அனைத்துலக சதுரங்க விளையாட்டில் கலையரசன் முதல் பரிசைத் தட்டிச் சென்றான்---------------- அவனுக்குப் பாராட்டும் விருதும் வழங்கப் பட்டது.
எனவே
ஆகையால்
ஏனென்றால்
பூமியின் எழிலையும் தூய்மையையும் பாதுகாப்பது அனைவரது தலையாயக் கடமையாகும். ________________ , ஒரு சிலர் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதில்லை
ஆகையால்
ஆனால்
எனவே
தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழியாகும்.________________ இந்திய அரசு அதனைச்
செம்மொழியாக அறிவித்துள்ளது.
எனவே
ஏனென்றால்
ஆகையால்
அரசன் கெட்டிக்கார மாணவன்._________________ கொடுக்கப்படும் பாடங்களை முழுமையாகச் செய்ய மாட்டான்.
ஆகையால்
ஏனென்றால்
ஆனால்
கோபி தனது நெருங்கிய நண்பர்கள் தீய வழியில் செல்பவர்கள் என்பதை அறிவான். _____________ அவர்களது நட்பை அவன் கைவிட்டான்..
எனவே
ஆகையால்
ஏனென்றால்
