wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வேற்றுமை உருபு ____________________ தன்மையை வேறுபடுத்திக் காட்டும்.

a)

வினைச்சொல்லின்

b)

பெயர்ச்சொல்லின்

c)

இடைச்சொல்லின்

2.

கொடுக்கப்பட்டுள்ள சொல்லில் காணப்படும் வேற்றுமை உருபு யாது?

மகிழுந்தை

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

3.

பழங்கள் சத்து நிறைந்தவை. __________________, நாம் அவற்றைத் தினசரி உண்ண வேண்டும்.

a)

எனவே

b)

ஏனென்றால்

c)

இருப்பினும்

4.

திரு.இளமாறன் பழுதடைந்த வீட்டின் கூரையை __________________ .

a)

வேய்தார்

b)

எய்தார்

c)

கொய்தார்

5.

____________________ வேற்றுமைக்கு உருபு இல்லை.

a)

முதலாம்

b)

மூன்றாம்

c)

ஆறாம்

6.

வேற்றுமை ________________________ வகைப்படும்.

a)

7

b)

8

c)

6

7.

தாயாரோடு - இச்சொல்லில் காணப்படும் வேற்றுமை உருபைக் குறிப்பிடுக.

a)

ஒடு

b)

ஓடு

c)

ரோடு

8.

வேடன் __________________ அம்பு மான் குட்டியின் மேல் பாய்ந்தது.

a)

விட்ட

b)

எறிந்த

c)

எய்திய

9.

கண் + காட்சி

a)

கண்க்காட்சி

b)

கண் காட்சி

c)

கண்காட்சி

10.

மணி + மொழி

a)

மணிம்மொழி

b)

மணிமொழி

c)

மணி மொழி

11.

எங்கள் சமையல் ______________ பெரியதாக இருக்கும்.

a)

அறை

b)

அரை

12.

கடற்கரையில் நின்று கடல் ___________________யைப் பார்த்து இரசித்தோம்.

a)

அலை

b)

அளை

c)

அழை

13.

தம்பி புலியைக் கண்டு ________________ பிடித்தவன் போல் அலறினான்.

a)

கிலி

b)

கிழி

c)

கிளி

14.

______________ வெடியின் அழகைப் பார்க்க மக்கள் திரண்டு வந்தனர்.

a)

வான

b)

வாண

c)

வாந

15.

தம்பி சோளப் ____________________ விரும்பி சாப்பிட்டான்.

a)

பொரியை

b)

பொறியை