wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகுபத உறுப்பிலக்கணம்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பகு என்பதன் பொருள் __________

a)

சேர்

b)

பிரித்தல்

c)

வகுத்தல்

d)

பெருக்கல்

2.

பதம் என்பதன் பொருள் தராத சொல் _____________

a)

சொல்

b)

மொழி

c)

கிளவி

d)

பொருள்

3.

உறுப்பு என்பதன் பொருள் ___________

a)

எழுத்து

b)

சொல்

c)

பதம்

d)

பகுத்தல்

4.

பகுதி என்பதன் வேறுபெயர் ___________

a)

இடைநிலை

b)

இறுதிநிலை

c)

முதனிலை

d)

உறுதிநிலை

5.

விகுதி என்பதன் வேறுபெயர் ___________

a)

இடைநிலை

b)

இறுதிநிலை

c)

முதநிலை

d)

உறுதிநிலை

6.

பகுபத உறுப்பிலக்கணத்தில் பகுதி ________ சொல்லாக வரும்.

a)

வினா

b)

விடை

c)

ஏவல்

d)

உணர்ச்சி

7.

பகுபத உறுப்புகள் __________ வகைப்படும்

a)

ஆறு

b)

ஐந்து

c)

நான்கு

d)

எட்டு

8.

கீழ் உள்ள வற்றில் விகுதி எதைக்காட்டாது.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

காலம்

9.

இடைநிலை ______________ காட்டும்.

a)

காலம்

b)

எண்

c)

இடம்

d)

திணை

10.

சாரியை _____________ இடையில் வரும்.

a)

பகுதிக்கும் விகுதிக்கும்

b)

இடைநிலைக்கும் விகுதிக்கும்

c)

பகுதிக்கும் இடைநிலைக்கும்

d)

இடநிலைகும் சந்திக்கும்