NEW
Font size
Worksheetsஇடம்
Total questions: 10
Worksheet time: 10mins
இடம் என்பதன் பொருள் என்ன ?
பேசுபவர் முன் இருப்பவரைக் குறிப்பது.
கேட்பவரைக் குறிப்பது.
பேசுவோரின் இடத்தைக் குறிப்பது.
மற்றவர்களைக் குறிப்பது.
இடம் எத்தனை வகைப்படும் ?
4
5
1
3
தன்மை என்றால் என்ன ?
பேசுபவர் முன்னால் நின்று கேட்பவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள்.
பேசுபவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள்.
பேசுபவர், கேட்பவரைத் தவிர்த்து மற்றப்பெயர்கள்.
மற்றவர்களைக் குறிக்கும்.
முன்னிலை என்றால் என்ன ?
பேசுபவர் முன்னால் நின்று கேட்பவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள்.
பேசுபவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள்.
யாரையும் குறிக்காது.
பேசுபவர், கேட்பவரைத் தவிர்த்து மற்றப்பெயர்கள்.
படர்க்கை எனப்படுவது
பேசுபவர் முன்னால் நின்று கேட்பவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள்.
பேசுபவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும் பெயர்கள்.
பேசுபவரைக் குறிக்கும்.
பேசுபவர், கேட்பவரைத் தவிர்த்து மற்றப்பெயர்கள்.
வாக்கியத்திற்கு ஏற்ற இடத்தைத் தெரிவுச்செய்க.
நாளை ________________ பள்ளிக்கு வரமாட்டேன்.
என்
உங்கள்
நான்
அவை
படர்க்கை இடத்தைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவுச்செய்க.
நான் பந்து விளையாடினேன்.
அவன் என் தம்பி.
நீ மிகவும் புத்திசாலி.
உன் பெயர் என்ன ?
கீழ்காணும் வாக்கியம் எந்த இடத்தைச் சார்ந்த்து ?
நானும் என் குடும்பத்தாரும் கடற்கரைக்குச் சென்றோம்.
படர்க்கை
தன்மை
முன்னிலை
உன் புத்தகம் எங்கே அகிலன்?
மேற்காணும் வாக்கியம் எவ்வகை இடத்தைச் சார்ந்தது ?
முன்னிலை
படர்க்கை
தன்மை
என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் குறிப்பது _____________________ .
தன்மை
படர்க்கை
முன்னிலை