WorksheetsTamil-Pal & Thinai
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
முரளி
b)
பறவை
c)
பாடகர்
d)
திருவள்ளுவர்
2.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
3.
திணை என்பது ------------
a)
அப்பா
b)
ஒழுக்கம்
c)
உயர்திணை
d)
அஃறிணை
4.
பால் எத்தனை வகைப்படும்
a)
5
b)
2
5.
திணை எத்தனை வகைப்படும்
a)
1
b)
2
6.
ஆண் பாலை குறிக்கும் சொல்
a)
அவன்
b)
அவள்
7.
பெண் பாலை குறிக்கும் சொல்
a)
கண்ணன்
b)
தேன்மொழி
8.
பலர் பாலை குறிக்கும் சொல்
a)
மாணவர்கள்
b)
பசிக்கும்
9.
ஒன்றன் பாலை குறிக்கும் சொல்
a)
கல்
b)
கற்கள்
10.
பலவின் பாலை குறிக்கும் சொல்
a)
பறவைகள்
b)
பசு
100 %
