wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

துயரம் இச்சொல் குறிக்கும் பொருள்_______

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

2.

வியத்தகு பொருள்______

a)

தரும்

b)

ஆச்சரியம்

3.

முறியடித்து-_________

a)

பயந்து

b)

தகர்த்து

4.

சூழ்ச்சி-_________

a)

தந்திரம்

b)

துன்பம்

5.

பெருவெள்ளம் பிரித்து எழுதுக.

a)

பெருமை+வெள்ளம்

b)

பெரு+வெள்ளம்

6.

மணிமொழியும்,கனிமொழியும் ______வீட்டிற்குச் சென்றனர்.

a)

மாமா

b)

தாத்தா

7.

கரிகாலன் கட்டிய________

a)

கல்லணை

b)

மேட்டூர் அணை

8.

________மாவட்டத்தில் உள்ளது.

a)

தஞ்சாவூர்

b)

நாமக்கல்

9.

கல்லணையைக் கட்டியவர்______

a)

ராஜ ராஜசோழன்

b)

கரிகாலன்

10.

திருச்சியிலிருந்து______கீமீ தொலைவில் உள்ளது.

a)

15

b)

20