Worksheetsபோரும் வேந்தர்களும்
Total questions: 10
Worksheet time: 20mins
சேர, சோழ, பாண்டியன் ஆகிய மூவேந்தரும் தங்களுடன் வைத்திருந்த மூன்று பொருட்கள் யாவை ?
குடை, தலைப்பாகை, கோல்
குடை, முடி, கோல்
செங்கோல் என்பதின் பொருள் என்ன ?
ஒழுக்கம்
நீதி
நேர்மை
பண்பு
வெண்கொற்றக்குடை என்றால் என்ன ?
முதல் மொழி
தேசிய மொழி
காவல் மொழி
மணிமுடி என்பதின் பொருள் என்ன?
அரசியல் தலைமை
ஊர் தலைமை
பள்ளி தலைமை
மூவேந்தர்கள் எதிரிகளின் கோட்டை வாயில்களையும் சுற்றுச் சுவர்களையும் உடைக்க எதனைப் பயன்படுத்தினர்?
சிங்கம்
புலி
யானை
குதிரை
கீழ்காணும் விடைகளில் சரியான மூவேந்தர்களைத் தேர்வு செய்க.
சேர, சோழ, பாண்டியன்
ஆரியர்கள், சேர, பாண்டியன்
வேந்தர்கள் யானைகளை எதற்காக பயன்படுத்தினர்?
உலா வரும் வாகனமாக
வளர்ப்பு பிராணிகளாக
கடற்படையினரின் பணிகள் யாவை ?
கடல் பயனிக்கும் வீரர்களுக்கு உணவளிக்க
கடல் வழியாக வரும் எதிரிகளைத் தாக்குவதற்கு
முரசு எத்தனை வகையாகக் கூறப்பட்டது ?
4
3
2
1
எந்த ஆயுதங்களை ஏந்திய வீரர்கள் குதிரை மீது சென்று எதிரிகளைத் தாக்கினர் ?
குந்தம், கோல்
கைக்கோடரி, முசலம்
அம்பு, வில்
வாளும் வேலும்
