wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

T4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Talk less work more.

பழமொழிக்குரிய தமிழாக்கத்தை கண்டறி.

a)

நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது

b)

குறைவாகப் பேசு அதிகம் வேலை செய்

c)

உழைப்பின்றி ஊதியம் இல்லை

d)

பதறாத காரியம் சிதறாது.

2.

No pain no gain

a)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

b)

நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது

c)

உழைப்பின்றி ஊதியம் இல்லை

d)

பதறாத காரியம் சிதறாது

3.

முன்னோர்கள் தங்கள் அனுபவத்தையும் திரும்பச் சொல்லி விளங்கவைக்க கூறிய மொழிகள் __________

a)

தமிழ் மொழி

b)

ஆங்கில மொழி

c)

பழமொழி

d)

மொழிகள்

4.

காட்டின் அரசனாக ஆன விலங்கு எது?

a)

சிங்கம்

b)

கரடி

c)

புலி

d)

முயல்

5.

முயலிடம் ஏமாந்த விலங்கு எது?

a)

புலி

b)

சிங்கம்

c)

யானை

d)

கரடி

6.

வெற்றிவேற்கை நூலின் ஆசிரியர் யார்?

a)

அதிவீரராமபாண்டியர்

b)

ஒளவையார்

c)

பாரதிதாசன்

d)

காமராசன்

7.

ஆலமரத்தின் விதையை எதனுடன் ஒப்பிடுகின்றனர்?

a)

முட்டை

b)

மாங்கொட்டை

c)

மீன் முட்டை

d)

பனை விதை

8.

நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் ___________

a)

மோர்

b)

நீர்

c)

தயிர்

d)

பால்

9.

மரம் செடி கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவுவது ________

a)

அடிப்பகுதி

b)

வேர்

c)

குச்சி

d)

தண்டு

10.

வயலுக்கு இடுவது ______

a)

மரம்

b)

தரம்

c)

உரம்

d)

கரம்