wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள்/பழமொழி (P3)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

_____________ தாய்ப் பேண்.

a)

அப்பா

b)

தாத்தா

c)

தந்தை

d)

தகப்பன்

2.

செய்வன _____________ செய்.

a)

திருந்த

b)

சரியாக

c)

நன்மையாக

d)

ஒழுங்காக

3.

_____________ திரியேல்.

a)

சோம்பேறியாக

b)

சோம்பி

c)

தனியாக

d)

கூட்டமாக

4.

தேசத்தோடு ____________ வாழ்.

a)

ஒன்றாக

b)

ஒற்றுமையாக

c)

ஒத்து

d)

ஒட்டி

5.

_____________ கடைப்பிடி.

a)

நன்மை

b)

நல்லதை

c)

சரியானதை

d)

சிறப்பானதை

6.

_____________ பல கல்.

a)

புத்தகம்

b)

பாடல்

c)

நூல்

d)

கதை

7.

நோய்க்கு _________________.

a)

இடங்கொடேல்

b)

வழிவிடேல்

c)

கைவிடேல்

d)

கரவேல்

8.

_________________ விரும்பேல்.

a)

மிட்டாய்

b)

மீதூண்

c)

ஈவது

d)

ஐயம்

9.

_________________ சொல் கேள்.

a)

பெற்றோர்

b)

ஆசிரியர்

c)

மூத்தோர்

d)

மேன்மக்கள்

10.

வைகறை _________________ எழு.

a)

சீக்கிரமாக

b)

துயரமாக

c)

காலையில்

d)

துயில்

11.

________________ புறம் சொல்லித் திரிய வேண்டாம்.

a)

பார்க்கவிட்டு

b)

பேசிவிட்டு

c)

போகவிட்டு

d)

பழகிவிட்டு

12.

நெஞ்சார ______________ தன்னைச் சொல்ல வேண்டாம்.

a)

பொய்

b)

உண்மை

c)

புறம்

d)

பாராட்டு

13.

______________ எல்லாம் போக வேண்டாம்.

a)

நண்பர்போன போக்கு

b)

மனம்போன போக்கு

c)

பெற்றோர்போன போக்கு

d)

மூத்தோர்போன போக்கு

14.

______________ ____________ பாராட்டித் திரிய வேண்டாம்.

a)

குற்றம் எல்லாம்

b)

குற்றம் பார்த்து

c)

குற்றம் ஒன்றும்

d)

குற்றம் சிலவற்றை

15.

மூத்தோர் ___________ _____________ மறக்க வேண்டாம்.

a)

சொன்ன கதைகளை

b)

ஏசிய சொற்களை

c)

கற்றுக்கொடுத்த பாடத்தை

d)

சொல் வார்த்தைகளை