NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நூல்களை சேமித்து வைத்திருக்கும் இடம் தான்__________
a)
நூலகம்
b)
விண்வெளி
2.
நூல் +அகம்=____________
a)
நூலகம்
b)
நூல்கள்
3.
படிப்பு தான் ஒருவன் உயர வழி என்று கூறியவர்.
a)
அப்துல்கலாம்
b)
காமராசர்
4.
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்___________
a)
பாடல் பாடுபவர்
b)
அறிவில் சிறந்தவர்
5.
அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்________
a)
புறம்
b)
சிறப்பு
6.
நூலகத்தின் வேறு பெயர்_________
a)
புத்தகச்சாலை
b)
சாலை
7.
நா ளி த _____க ள்.
a)
ழ்
b)
ள்
8.
தேனருவி பிரித்து எழுதுக_________
a)
தேன்+அருவி
b)
தே+அருவி
9.
நம் _________வளர்கிறது.
a)
அறிவு
b)
நூல்
10.
உ ___ப் பி ன ர்.
a)
று
b)
ரு
Reset
