NEW
Font size
S
M
L
XL
Worksheetsமூன்றாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காட்டில் விலங்குகளுக்கும்மரங்களுக்கும் _________நடந்தது
a)
விவாதம்
b)
சண்டை
2.
__________நாங்கள் தான் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் எனக் கூறியது எது?
a)
விலங்குகள்
b)
மரங்கள்
3.
ஒரு மாதத்திற்கு காட்டை விட்டு சென்று வசிக்க வேண்டும் எனக் கூறியது எது?
a)
விலங்குகள்
b)
மரங்கள்
4.
எல்லா விலங்குகளும்_________நோக்கிச் சென்றன
a)
பாலைவனம்
b)
அடர்ந்த காட்டை
5.
மனிதர்கள்_____வெட்டினர்
a)
மரங்களை
b)
விலங்குகளை
6.
அனைவரும் சமம் உயர்ந்தவர் ______இல்லை
a)
தாழ்ந்தவர்
b)
மனிதர்கள்
7.
காட்டின் அரசன் _____
a)
சிங்கம்
b)
புலி
8.
மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம் என கூறியது
a)
மான்
b)
புலி
9.
அங்கும்மிங்கும் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
அங்கும்+ இங்கும்
b)
அங்கும் +மிங்கும்
10.
மரங்களிடையே இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
மரங்கள்+இடையே
b)
மரம்+இடையே
Reset
