Free Printable Worksheets
Font size
More settings
. பூ - வின் பன்மை .......................?
பூக்கள்
பூகள்
புக்கள்
புட்கள்
மரங்கள் - இதன் ஒருமை ...................
மரம்
மறம்
ஈ - யின் பன்மை ..................?
ஈகள்
ஈக்கள்
கரங்கள் - இதன் ஒருமை ....................
கரங்
கரம்
மலர்கள் இதன் ஒருமை ....................
மலர்
மளார்
ஒருமை
பன்மை
View all
5 questions
ஓருமை பன்மை
Worksheet
•
3rd Grade