Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓருமை பன்மை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.சரியான ஒருமை, பன்மை இணையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

பாத்திரம் , பாத்திரம்கள்

b)

மாணவன், மாணவிகள்

c)

தென்னை மரம் , தென்னை மரங்கள்

2.

தோட்டத்தில் மாடுகள் புல்

a)

மேய்ந்தான்

b)

மேய்ந்தது

c)

மேய்கின்றன

3.

இனியன் தன் அப்பாவிற்கு ---------------- ஒன்றைப் பரிசளித்தான்.

a)

மோதிரங்கள்

b)

மோதிரம்

c)

மேதிரம்

4.

ஓய்வு நேரத்தில் _____________ தங்களது நேரத்தை நூல்நிலையத்தில் ___________ .

a)

மாணவர்கள் , செலவிட்டனர்

b)

மாணவர் , செலவிட்டனர்

c)

மாணவர்கள் , செலவிட்டது

5.

பன்மை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

திருமதி மலர் பொங்கல் வைப்பதற்குப் புதிய பானையை வாங்கினார்.

b)

தாத்தா அஞ்சல் தலைகளைச் சேகரிப்பதைத் தனது மகிழியாகக் கொண்டுள்ளார்.

c)

திரு.அமுதன் சந்தையில் தனக்குப் பிடித்த பழத்தை வாங்கினார்.