NEW
Font size
Worksheetsஇணைப்புச் சொற்கள் (ஆனால், அதனால்)
Total questions: 10
Worksheet time: 3mins
மாறன் மிகவும் கெட்டிக்காரன். ____________, அவன் எப்போதும் நிறைய குறும்புகள் செய்வான்.
ஆனால்
அதனால்
செல்வி பரத நாட்டியம் ஆடுவாள். ____________, அவள் பல போட்டிகளில் கலந்துகொண்டாள்.
ஆனால்
அதனால்
அம்மா சந்தைக்குச் சென்றார். ______________, காய்கறிகள் வாங்க மறந்துவிட்டார்.
ஆனால்
அதனால்
மாணவர்கள் வகுப்பில் மிகவும் அமைதியாக இருந்தார்கள். ___________, ஆசிரியர் அவர்களைப் பாராட்டினார்.
அதனால்
ஆனால்
குமரன் இரவு நீண்ட நேரம் கணினியில் விளையாடினான். _____________, அவன் வகுப்பில் தூங்கினான்.
ஆனால்
அதனால்
அண்ணனுக்கு இட்லி மிகவும் பிடிக்கும். ___________, தம்பிக்கு அது பிடிக்காது.
ஆனால்
அதனால்
ரவி நான்காம் வகுப்பில் படிக்கிறான். ___________, அவன், அவனுடைய தம்பியைவிட மிகவும் குள்ளமாக இருப்பான்.
ஆனால்
அதனால்
நண்பர்கள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடினார்கள். ___________, அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றார்கள்.
ஆனால்
அதனால்
கவிதாவும் ராணியும் நெருங்கிய நண்பர்கள். _____________, அவர்கள் பேச மாட்டார்கள்.
அதனால்
ஆனால்
மாலாவின் அம்மா இரவு வேலை பார்க்கிறார். __________, அவர் காலையில்தான் வீடு திரும்புவார்.
ஆனால்
அதனால்
