wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?

a)

4

b)

5

c)

6

d)

7

2.

பொருட்பெயருக்கு ஏற்றச் சொல்லைத் தேர்ந்தெடு.

a)

வானம்

b)

வீடு

c)

மரம்

d)

கிளை

3.

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் .இவற்றில் எவை பெயர்ச்சொல் அல்ல?

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

e)

தொகுதிப் பெயர்

4.

இது என்ன திணை?

a)

அஃறிணை

b)

உயர்திணை

5.

அஃறிணை இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அவற்றை சரியாகத் தேர்ந்தெடு.

a)

ஒன்றன்பால், பலர்பால்

b)

பலவின்பால் , ஒன்றன்பால்

c)

பலர்பால், பலவின்பால்

6.

இடம் மூன்று வகை. இவற்றில் எது பிழையான கூற்று ?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

பன்னிலை

7.

முன்னிலைக்கு ஏற்ற எடுத்துக்காட்டைத் தேர்ந்தெடு.

a)

நீ

b)

நீங்கள்

c)

உன்

d)

எங்கள்

8.

படர்க்கைக்கு ஏற்ற கூற்றை தேர்ந்தெடு.

a)

அவர்

b)

அவன்

c)

அவள்

d)

உங்கள்

9.

பாண்டியன் பள்ளிக்கு நடந்துச் செல்வான்.

இவ்வாக்கியம் எந்த காலத்தை குறிக்கிறது?

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

10.

_____________ அணில் கொய்யா மரத்தில் ஏறியது.

a)

ஓர்

b)

ஒரு