Worksheetsஆத்திசூடி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஓதுவ ___________
காலியிடத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடு.
a)
ஒழியேல்
b)
தொழியேல்
c)
கரவேல்
d)
விரும்பு
2.
______________ தொழியேல்
காலியிடத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடு.
a)
அறஞ்செய
b)
ஈவது
c)
ஏற்பது
d)
ஓதுவ
3.
நல்ல _____________ நாளும் _______________ கைவிடக்கூடாது.
a)
நூல்களை, படிப்பதைக்
b)
படிப்பதைக், நூல்களை
c)
புத்தகங்களை, படிப்பதைக்
d)
நூல்களை, வாசிப்பதைக்
4.
ஓதுவ தொழியேல்
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிட வேண்டும்.
a)
சரி
b)
தவறு
5.
நவ்யா ஓதுவ தொழியேல் என்ற ஆத்திசூடிக்கு ஏற்ப தினமும் நல்ல நூல்களை வாசிப்பாள்.
a)
சரி
b)
தவறு
100 %
